Categories: Entertainment News

அங்க பாக்காதீங்க!..இங்க பாருங்க!… ரசிகர்களை சூடேத்திய பூனம் பாஜ்வா

இப்போது மார்க்கெட்டில் உள்ள எல்லா நடிகைகளுக்கும் சீனியர் பூனம் பாஜ்வா. 20 வருடங்களுக்கு முன்பே நடிக்க வந்தவர்.

இன்னும் சொல்லப்போனால் இவர் நடிக்க வந்து 2 வருடம் கழித்துதான் நயன்தாராவே தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், அவர் லேடி சூப்பர் ஸ்டாராகி மார்க்கெட்டை பிடித்துவிட ஆகிவிட பூனம் பாஜ்வாவோ எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை.

poonam Bajwa

இடையில் அவ்வப்போது தலை காட்டுவார். தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் ,சேவல், முத்துன கத்திரிக்கா உள்ளிட்ட சில தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்தார். ஜெயம் ரவி நடித்த ரோமியோ ஜூலியட், சுந்தர் சி இயக்கிய அரண்மனை 2 மற்றும் குப்பத்துராஜா உள்ளிட்ட சில திரைப்படங்களில் சில காட்சிகளில் மட்டுமே வரும் கதாபாத்திரத்திலும் நடித்தார்.

poonam bajwa

அதன்பின் அவரை திரைப்படங்களில் பார்க்க முடியவில்லை. ஆனால், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவர் ரசிகர்களை சூடேற்றும் படியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

தற்போது அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published by
சிவா