டிரெஸ்ஸ ஏன் போடணும்? ஏன் கழட்டணும்?... சூடேத்திய பூனம் பாஜ்வா....
தற்போது மார்க்கெட்டில் உள்ள எல்லா நடிகைகளுக்கும் சீனியர் பூனம் பாஜ்வா. இன்னும் சொல்லப்போனால் இவர் நடிக்க வந்து 2 வருடம் கழித்துதான் நயன்தாராவே தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், அவர் எங்கோ சென்றுவிட்ட நிலையில் பூனம் பாஜ்வாவோ எங்கே இருக்கிறார் என்று கூட தெரியவில்லை.
அவ்வப்போது சில திரைப்படங்களில் தலை காட்டுவார். தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் ,சேவல், முத்துன கத்திரிக்கா உள்ளிட்ட சில தமிழ் படங்களில் ஹீரோயினாக நடித்தார். பளிச் அழகில் வசீகரிக்கும் முகம் என்பதால் இவருக்கென தனி ரசிகர் கூட்டமும் இருந்தது.
ஜெயம் ரவி நடித்த ரோமியோ ஜூலியட், சுந்தர் சி இயக்கிய அரண்மனை 2 மற்றும் குப்பத்துராஜா உள்ளிட்ட சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.
அதன்பின் அவரை திரைப்படங்களில் பார்க்க முடியவில்லை. ஆனால், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவர் ரசிகர்களை சூடேற்றும் படியான புகைப்படங்களை அவர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.