Categories: Entertainment News

உத்து பாக்குறவன் ரத்தம் கக்கி சாவான்!… அப்பட்டமாக போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா….

20 வருடங்களுக்கு முன்பே நடிக்க வந்தவர் பூனம் பாஜ்வா. ஆனால், அவருக்கு பின்னால் நடிக்க வந்த நடிகைகளெல்லாம் பிடித்த மார்க்கெட்டை அவரால் பிடிக்க முடியவில்லை. இவர் நடிக்க வந்து 2 வருடம் கழித்துதான் நயன்தாரா ஐயா படத்தில் அறிமுகமானார். ஆனால், அவர் லேடி சூப்பர்ஸ்டார் ஆகிவிட பூனம் பாஜ்வாவோ எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை.

poonam bajwa

இடையில் அவ்வப்போது தலை காட்டுவார். பின் காணாமல் போய் விடுவார். தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் ,சேவல், முத்துன கத்திரிக்கா உள்ளிட்ட சில தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்தார்.

ஆனாலும், அவரால் முன்னணி நடிகை இடத்தை பிடிக்க முடியவில்லை. எனவே ஜெயம்ரவி நடித்த ரோமியோ ஜூலியட், சுந்தர் சி இயக்கிய அரண்மனை 2 மற்றும் குப்பத்துராஜா உள்ளிட்ட சில திரைப்படங்களில் சில காட்சிகளில் மட்டுமே வரும் கதாபாத்திரத்திலும் நடித்தார். ஒருபக்கம் உடல் எடை கூடி ஆண்ட்டி போல் மாறினார்.

இப்படியே போனால் தன்னை ஆண்ட்டி நடிகை ஆக்கிவிடுவார்கள் என புரிந்துகொண்ட அவர் உடல் எடையை குறைத்து பழைய அழகுக்கு திரும்பி ரசிகர்களுக்கு நிம்மதி கொடுத்தார். மேலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கிளுகிளுப்பாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், உள்ளாடை தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை தூங்கவிடாமல் செய்துள்ளது.

Published by
சிவா