இந்த ஒன்னு போதும்..! உன்ன எந்த ஆங்கிள பாத்தாலும் ஹார்ட் பீட் எகிறும்.. நச்சுனு போட்டோ போட்டு மூடேத்திய பூனம் பாஜ்வா..

by Rohini |   ( Updated:2022-06-02 10:17:22  )
poonam_main_cine
X

தமிழ் சினிமாவில் பெரும்பாலும் பாவாடை தாவணிகளில் கலக்கியவர்களில் நடிகை பூனம் பாஜ்வாவும் ஒருவர். தமிழ், தெலுங்கு, கன்னடம் என நான்கு மொழிகளில் நடித்து தென்னிந்திய நடிகையாக வலம் வந்தவர். மாடலிங்கிலும் ஆர்வம் உள்ளவர்.

poonam3_cine

ஜீவாவுடன் தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாகவும், அரண்மனை 2, குப்பத்துராஜா, ரோமியோ ஜூலியட் ஆகிய படங்களில் சின்ன வேடத்திலும் நடித்தார். புதிய நடிகைகளின் வரவால் அவரது மார்க்கெட்டை இழந்து விட்டார்.

poonam1_cine

மீண்டும் தனது மார்க்கெட்டை பிடிக்க தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார். எல்லையில்லா இவரது கவர்ச்சியால் ரசிகர்கள் திணறி வருகின்றனர்.

poonam2_ cine

இந்த நிலையில் டைட்டான் பேண்ட் சட்டையணிந்து சும்மா கும்முனு போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ரசித்தும் தங்களது கமெண்ட்ஸ்களை கொடுத்தும் வருகின்றனர்.

Next Story