Connect with us
poonam bajwa

Cinema News

கீழ கிழிஞ்சுருக்கு.. மேல மொத்தமா தெரியுது.. இதுக்கு ஏதும் போடாமலே இருந்துருக்கலாமே!!

தமிழ் சினிமாவில் கடந்த 2008ல் வெளியான சேவல் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பூனம் பாஜ்வா. பரத் ஹீரோவாக நடித்திருந்த இப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கியிருந்தார். இதற்கு முன்னதாகவே இவர் தெலுங்கில் 5 படங்களிலும் கன்னடாவில் ஒரு படத்திலும் நடித்திருந்தார்.

மும்பையில் பிறந்த இவர் மாடலிங் துரையில் நுழைந்து பின்னர் சேவல் படம்மூலம் தமிழில் நுழைந்தார். கிராமத்து பின்னணியைக்கொண்ட இப்படத்தில் பாவாடை தாவணியில் அழகாக நடித்திருப்பார். இந்தப்படத்தையடுத்து ஜீவாவுடன் தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

poonam bajwa

poonam bajwa

இதையடுத்து இவர் நடித்த துரோகி படத்தில் இவருக்கு இரட்டை வேடம். தமிழில் இரட்டை வேடத்தில் நடித்த நடிகைகளை விரைவிட்டு எண்ணிவிடலாம். அந்தவகையில் இவருக்கு லக் இருந்தும் இவரால் முன்னணி நடிகையாக மாறமுடியவில்லை.

ஒருகட்டத்தில் இவருக்கு படவாய்ப்புகள் குறையவே சிறு சிறு கேரக்டரில் நடிக்க ஆரம்பித்தார். அதன்பின் வாய்ப்பு கிடைக்காமல் போகவே அடிக்கடி சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சி படங்களை பதிவேற்றி வருகிறார். எப்படியாவது கதாநாயகி வாய்ப்பை பிடித்துவிடவேண்டும் என மிகவும் கவர்ச்சியான படங்களை பதிவேற்றி வருகிறார்.

அந்தவகையில் தற்போது கிழிந்த ஜீன்ஸ் மற்றும் குட்டி மேலாடையுடன் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இதற்கு ட்ரெஸ் ஏதும் போடாமலே இருந்திருக்கலாமே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Poonam Bajwa (@poonambajwa555)

google news
Continue Reading

More in Cinema News

To Top