வாவ்…கண்ணாலே போதையேத்தும் பூனம் பாஜ்வா… அளவா பாருங்க!…

Published on: December 22, 2021
---Advertisement---

சினிமா வாய்ப்புக்காக நடிகைகள் அரைகுறை உடைகளில் போஸ் கொடுத்தும், நடனம் ஆடியும் மூகவலைத்தளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் சில புகைப்படங்கள் வைரலாக மாறினால் அதன் மூலம் தனக்கு சினிமா வாய்ப்பு வரும் என்றும் அவர்கள் நம்பி காத்திருக்கின்றனர். அதில், பூனம் பாஜ்வா முக்கியமானவர்.

Also Read

சேவல், தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் ஆகிய திரைப்படங்கள் மூலம் ரசிகர்களிடம் நெருக்கமானார். அதன்பின் பல திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். அதன்பின், திடீரென சில வருடங்கள் காணாமல் போனார்.

poonam

திடீரென அரண்மனை 2, ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘குப்பத்துராஜா’ ஆகிய படங்களில் ஆண்ட்டி கதாபாத்திரத்திலேயே நடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.தற்போது உட எடையை குறைத்து மீண்டும் பழைய அழகுக்கு திரும்பியுள்ளார்.

poonam

ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

இந்நிலையில், போதையேத்தும் பார்வையில் போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

poonam

Leave a Comment