பட்டன திறந்துவிட்டு பலானத காட்டும் பூனம் பாஜ்வா!.. அந்த இடத்தையே பார்க்கும் புள்ளிங்கோ...
பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்த பூனம் பாஜ்வா இளம் வயதிலேயே மாடலிங் துறையில் நுழைந்தவர். சில அழகிப்போட்டிகளிலும் கலந்து கொண்டவர். அப்படியே சினிமாவில் நடிக்கவும் ஆசை வந்தது.
இவர் முதலில் நடித்தது தெலுங்கு திரைப்படத்தில்தான். சில படங்களில் நடித்துவிட்டு தமிழுக்கு வந்தார். சேவல் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார்.
பளிச் அழகு, கொழுக் மொழுக் தேகம், சுண்டி இழுக்கும் கவர்ச்சி ஆகியவற்றின் மூலம் ரசிகர்களை கிறங்கடித்தார்.
இவருக்கென தனி ரசிகர் கூட்டமும் உருவானது. சில திரைப்படங்களில் நடித்த அவர் ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் இல்லாமல் சின்ன சின்ன வேடங்களிலும் நடித்தார்.
இதையும் படிங்க: ப்ப்பா!. கட்டழகு கச்சிதமா இருக்கு!.. கிறுகிறுக்க வைக்கும் மிர்னாளினி ரவி…
தற்போது வாய்ப்புகள் இல்லாமல் வீட்டிலிருக்கும் பூனம் பாஜ்வா கிளுகிளுப்பான கவர்ச்சி உடைகளை அணிந்து போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், பட்டனை கழட்டிவிட்டு முன்னழகை தூக்கலாக காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.