poonam
ஹரி இயக்கிய சேவல் திரைப்படம் மூலம் கோலிவுட்டுக்கு வந்தவர் பூனம் பாஜ்வா.
பளிச் அழகு, கொழுக் மொழுக் உடம்பு என பூனம் பாஜ்வாவை கோலிவுட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது.
அதன்பின் சில திரைப்படங்களில் நடித்தார். ஆனால், முன்னணி நடிகர்களுடன் ஜோடி போடும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவே இல்லை.
இதையும் படிங்க: முழுசா மூடினாலும் செம கில்மா!..திமிறும் அழகை காட்டும் கேப்ரியல்லா…
இடையில் சில வருடங்கள் காணாமல் போனார். அதன்பின் ஆண்ட்டி லுக்கில் வந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். தற்போது உடல் எடையை குறைத்து அழகாக மாறியுள்ளார்.
மேலும், கவர்ச்சியான உடைகளை அணிந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார்.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…