உனக்கு இதுலாம் செட் ஆகுமா?... நீ அந்த மாதிரியே போஸ் கொடு... மூட் அவுட் செய்த நடிகை.....
14 வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் நடிக்க வந்தவர் பூனம் பாஜ்வா. ஹரி இயக்கிய சேவல் படம் மூலம் அறிமுகமானார். ஆனால், ஜீவா நடித்த ‘தெனாவட்டு’ படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானார். அதன்பின் சேவல், தம்பிக்கோட்டை, கச்சேரி, ரோமியோ ஜுலியட், முத்தின கத்திரிக்கா என சில படங்களில் நடித்தார்.
ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. அரண்மனை 2, குப்பத்து ராஜா உள்பட சில படங்களில் நடித்தார். ஒரு பாடலுக்கு நடனம்,கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் நடித்து வருகிறார்.
மேலும், இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது செம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
இதையும் படிங்க: எத மறச்சாலும் அது தெரியணும்!… காரியத்தில் கண்ணா இருக்கும் சிம்பு பட நடிகை…
இந்நிலையில், கவர்ச்சியாக உடை அணிந்து முன்னழகு, தொப்புள், இடை, தொடை என காட்டி போஸ் கொடுத்து வந்த பூனம் பாஜ்வா திடீரென முழுதாக மூடி போஸ் கொடுத்து ரசிகர்களை அப்செட் ஆக்கியுள்ளார்.