சைனிங் உடம்பு சும்மா சிக்குன்னு இருக்கு!.. ஸ்லீவ்லெஸ் உடையில் சூடேத்தும் பூனம் பாஜ்வா!..
15 வருடங்களுக்கு முன்னே போனால் இளசுகளின் கிரஸ்ஸாக இருந்தவர் பூனம் பாஜ்வா. பளிச் அழகில் ரசிகர்களை கவர்ந்து மனதில் இடம் பிடித்தவர்.
வாளிப்பான தேகம், சூடேத்தும் கட்டழகு என ரசிகர்களை தன் பக்கம் வளைத்தவர். தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், முத்தின கத்திரிக்கா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.
ஒருகட்டத்தில் வாய்ப்புகள் இல்லாமல் உடல் எடை கூடை ஆண்ட்டி போல மாறி சில திரைப்படங்களில் நடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
அந்த தோற்றத்திலேயே அரண்மனை 2, குப்பத்துராஜ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அதன்பின், ஒருவழியாக வெயிட்டை குறைத்து பழைய அழகுக்கு திரும்பினார்.
தற்போது எந்த வாய்ப்பும் இல்லாமல் வீட்டிலிருக்கும் பூனம் பாஜ்வா கொழுக் மொழுக் உடம்பை காட்டி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், ஸ்லீவ்லெஸ் உடையை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.