More
Categories: Entertainment News

ஆடையை கழட்டி பலானத காட்டும் பூனம் பாஜ்வா!..இன்னைக்கு இது போதும்!…

சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வரும் நடிகைகளில் பூனம் பாஜ்வாவும் ஒருவர்.

Advertising
Advertising

தெலுங்கு, கன்னடம் என சில திரைப்படங்களில் நடித்துவிட்டு பின் கோலிவுட் பக்கம் வந்தவர் இவர் இயக்குனர் ஹரி தான் இயக்கிய சேவல் படத்தில் இவரை அறிமுகம் செய்தார்.

poonam

பளிச் அழகு, கொழுக் மொழுக் உடம்பு என பூனம் பாஜ்வாவை கோலிவுட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது.

இதையும் படிங்க: பிராமிஸ் பண்றேன்..உள்ள ஒன்னும் போடல!…தூக்கலான கிளாமரில் இளம் நடிகை….

அதன்பின் சில திரைப்படங்களில் நடித்தார். ஆனால், விஜய், அஜித், சிம்பு, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போடும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவே இல்லை.

எனவே, கொழுக் மொழுக் உடம்பை காட்டும் கவர்ச்சி உடைகளை அணிந்து ரசிகர்களை ஒருவழி செய்து வருகிறார்.

இந்நிலையில், ஆடையை கீழே இறக்கி போஸ் கொடுத்து ரசிகர்களை சொக்க வைத்துள்ளார்.

poonam

Published by
சிவா

Recent Posts