வெறியேத்துறதே வேலையா போச்சு!..மூடாம காட்டி மூட் அவுட் பண்ணும் பூனம் பாஜ்வா...
வட மாநிலம் பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்தவர் பூனம் பாஜ்வா. கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்த மிஸ் பூனே பட்டமும் பெற்றார்.
தெலுங்கு, கன்னட மொழிகளில் சில படங்களில் நடித்து விட்டு பின் கோலிவுட் பக்கம் வந்தார். இயக்குனர் ஹரி இயக்கிய சேவல் படத்தில் அறிமுகமானார்.
பளிச் அழகு, கொழுக் மொழுக் உடம்பு என பூனம் பாஜ்வாவை கோலிவுட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. அதன்பின் சில திரைப்படங்களில் நடித்தார். ஆனால், முன்னணி நடிகர்களுடன் ஜோடி போடும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவே இல்லை.
இதையும் படிங்க: “நீ நடிகனாகனுமா? வேண்டாமா?”… உலக நாயகனை உசுப்பேத்திவிட்ட ஜெய்ஷங்கர்… அன்னைக்கு மட்டும் அது நடக்கலைன்னா??
எனவே, கவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார்.
இந்நிலையில், கில்மா உடையில் கிளுகிளுப்பு காட்டி ரசிகர்களை மூட் அவுட் செய்துள்ளார்.