கர்ச்சிப் வச்சி கட்டிட்டேன்!...நல்லா பாத்துக்கோ!...இளசுகளை இம்சை செய்யும் பூனம் பாஜ்வா...

by சிவா |   ( Updated:2022-08-21 04:36:05  )
poonam
X

பள்ளியில் படிக்கும் போதே மாடலிங் துறை மீது ஆர்வம் ஏற்பட்டு மிஸ் பூனே பட்டத்தை பெற்றவர் பூனம் பாஜ்வா. திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவரை தேடி வர தெலுங்கு சினிமாவில் நடிக்க துவங்கினார்.

poonam bajwa 3

poonam bajwa 3

தமிழ் சினிமா மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். தனது கொழுக் மொழுக் அழகில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் இவர்.

poonam

தமிழில் கதாநாயகியாக நடித்து வந்த பூனம் பாஜ்வா, ஒருகட்டத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க துவங்கினார். அதோடு, உடல் எடை கூடி ஆண்ட்டி போல் மாறினார்.

poonam

தற்போது உடல் எடையை குறைத்து பழைய அழகுக்கு திரும்பினாலும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார்.

poonam

இந்நிலையில், மிகவும் கவர்ச்சியான உடையை அணிந்து புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

poonam

Next Story