அவசரத்துல ஒண்ணுமே போடாம வந்துட்டாங்க போல.. போட்டோவே ஒரு மாதிரி இருக்கே..!!

ஹரி இயக்கத்தில் வெளியான சேவல் படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை பூனம் பாஜ்வா. மும்பையில் பிறந்து வளர்ந்தவரான இவர் கிராமத்து பின்னணியைக்கொண்ட சேவல் படத்தில் பாவாடை தாவணியில் அழகாக நடித்திருப்பார்.
இந்தப்படத்தையடுத்து ஜீவாவுடன் தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் என இரண்டு படங்களில் நடித்திருந்தார். இதற்கு அடுத்தபடியாக இறுதிச்சுற்று, சூரரை போற்று படங்களை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான துரோகி படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.
ஒரு செகண்ட் உடம்பெல்லாம் ஆடிப்போச்சு…. கவர்ச்சி படையல் போட்டு கதற வைத்த பிக்பாஸ் ஸ்ருதி!
ஆனால், இவர் நடித்த எந்தப்படமும் சொல்லிக்கொள்ளும்படி ஓடவில்லை. இதன்பின் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி சிறு சிறு காட்சிகளில் நடித்து வந்தார். இவர் உடல் எடை அதிகரித்து மிகவும் குண்டானதால் படவாய்ப்புகள் குறையத்தொடங்கியது.

poonam bajwa
ஒரு கட்டத்தில் முற்றிலும் படவாய்ப்புகள் குறையவே கவர்ச்சியில் களமிறங்கினார். தற்சமயம் இவர் கைவசம் ஒரு மலையாளப்படம் மட்டுமே உள்ளது. இதையடுத்து வேறு எந்த புதிய படத்திலும் இவர் கமிட்டாகவில்லை. தமிழில் இவரது ஆஸ்தான இயக்குனர் சுந்தர்.சியும் கைவிட்டநிலையில் படவாய்ப்பின்றி தவித்து வருகிறார்.
புதிய படவாய்ப்பிற்காக கடந்த சிலகாலமாகவே இவர் சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சியான படங்களை பதிவேற்றி வருகிறார். இதன்மூலம் எப்படியாவது படவாய்ப்பை கைப்பற்றிவிடலாம் என உறுதியாக நம்பிக்கொண்டிருக்கிறார் அம்மணி.

poonam bajwa
அந்தவகையில் சமீபத்தில் ஷோபாவில் உட்கார்ந்தவாறு ஒரு புகைப்படத்தை பதிவேற்றியுள்ளார். பார்ப்பதற்கு மேலாடை மட்டுமே அணிந்து போல தெரியும் இந்தப்படத்தில் ஒரு சிறிய ட்ரவுசர் அணிந்துள்ளார் இவர். இதில் தனது தொடை அழகை காட்டி ரசிகர்களை இழுக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் ரம்பா தொடையயைவிட அழகாக இருக்கிறதே என கமெண்ட் செய்து வருகின்றனர்.a