More
Categories: Entertainment News

ஹே கய்ஸ் சீக்கிரம் பாருங்க!…திறந்து காட்டி கிறங்கடிக்கும் பூனம் பாஜ்வா….

வெளிமாநிலத்திலிருந்து கோலிவுட்டுக்கு திறமை காட்ட வந்த நடிகைகளில் பூனம் பாஜ்வாவும் ஒருவர். சிவப்பான நிறம், அழகான முகம், கவர்ந்திழுக்கும் கட்டழகு ஆகியவற்றால் ரசிகர்களை கவர்ந்தார்.

Advertising
Advertising

தெனாவட்டு, கச்சேரி ஆகிய திரைப்படங்கள் மூலம் ரசிகர்களின் மனதில் குடியேறிய பூனம் பாஜ்வா, ஒருகட்டத்தில் வாய்ப்புகள் இல்லாமல் போகவே அரண்மனை 2, குப்பத்துராஜா, ரோமியோ ஜூலியட் ஆகிய படங்களில் சின்ன வேடத்திலும் நடித்தார்.

இதையும் படிங்க: பிட்டு பட ரேஞ்சுக்கு இறங்கிய ரம்யா பாண்டியன்…வெறிக்க வெறிக்க பார்க்கும் ரசிகர்கள்…

தற்போது, மீண்டும் எப்படியாவது மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என ஆசைப்படும் பூனம் பாஜ்வா கவர்ச்சியான உடைகளை அணிந்து முன்னழகு, தொப்புள் என உடல் பாகங்களை காட்டி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், கொழுக் மொழுக் உடம்பை கச்சிதமாக காட்டி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

இதையும் படிங்க: ப்ப்ப்பா!..இப்பவும் நீ செம ஹாட்டு!…தழும்பும் அழகில் தவிக்கவிட்ட சினேகா…

Published by
சிவா

Recent Posts