எட்டிப்பாத்தா எல்லாமே தெரியுது.. இப்படியெல்லாமா போஸ் குடுப்பாங்க!

by ராம் சுதன் |
poonam bajwa
X

தமிழில் ஹரி இயக்கத்தில் பரத் ஹீரோவாக நடித்திருந்த சேவல் படத்தில் நடித்த நடிகை பூனம் பாஜ்வாவை உங்களுக்கெல்லாம் நினைவிருக்கும். ஆரம்பத்தில் இவர் ஹிந்தி மற்றும் தெலுங்குப் படங்களில் அதிகமாக நடித்து வந்தார்.

அதன்பின்னரே தமிழில் நாயகியாக அறிமுகமானார். தமிழில் சேவல், தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை என அடக்கஒடுக்கமாக நடித்துவந்த இவருக்கு அதிகமாக படவாய்ப்புகள் வரவில்லை. அதன்பின்னர் கிளாமர் பாதைதான் சரி என தேர்வுசெய்து சில படங்களில் கிளாமராக நடித்தும் பார்த்தார்.

ஆனாலும் இவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு படவாய்ப்புகள் அமையவில்லை. எப்படியாயினும் படவாய்ப்பை கைப்பற்றிவிடவேணும் என இவரும் சமீபகாலமாக தொடர்ச்சியாக தனது கவர்ச்சி படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வருகிறார்.

poonam bajwa

poonam bajwa

இருந்தாலும் இவருக்கு படவாய்ப்புகள் கிடைத்தபாடில்லை. அந்தவகையில் சமீபத்தில் வெள்ளைநிற உடையில் டாப் ஆங்கிளில் எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவேற்றியுள்ளார். தனது புதிய ஹேர் ஸ்டைலை காட்டுவதற்காகவே அவர் இந்த படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த படத்தை பார்த்தால் உங்களுக்கே தெரியும், யாரும் அவரது முடியை பார்த்திருக்க மாட்டார்கள் என்று. இப்படத்தை பார்த்த ரசிகர்கள் 36 வயாசன மாதிரி தெரியல, இன்னும் அழகாத்தான் இருக்கீங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Next Story