கட்டுக்கடங்காத கவர்ச்சியில் பூனம் பாஜ்வா.. பசங்க செத்தானுங்க.!!

by ராம் சுதன் |   ( Updated:2021-11-29 16:14:26  )
poonam bajwa
X

தெலுங்கு மற்றும் கன்னடா படங்களில் நடித்து பேமசானவர் நடிகை பூனம் பாஜ்வா. அதன்பின் தமிழில் இவர் ஹரி இயக்கத்தில் பரத், சிம்ரன் நடிப்பில் வெளியான சேவல் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். கிராமத்து பின்னனியில் உருவான இப்படத்தில் பாவாடை தாவணியில் அசத்தியிருப்பார்.

poonam bajwa

poonam bajwa

இதன்பின் கச்சேரி ஆரம்பம், தெனாவட்டு, தம்பி கோட்டை என பல படங்களில் கிராமத்து பெண்ணாக இழுத்து மூடி நடித்திருந்தார். ஆனாலும், இவரால் முன்னணி நடிகையாக மாறமுடியவில்லை. இதன்பின் கவர்ச்சிதான் சரி என இறங்கி அடித்தார்.

poonam bajwa

poonam bajwa

கவர்ச்சியாக இவர் நடித்த ஆம்பள, ரோமியோ ஜூலியட் என சில படங்கள் வெற்றி பெற்றது. அதன்பின்னும் இவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எப்படியாவது படவாய்ப்பை பெற்றுவிடவேண்டும் என சமூக வலைத்தளங்களில் அளவுக்கு மீறிய கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருகிறார்.

poonam bajwa

poonam bajwa

அந்த வகையில் தற்போதும் ஒரு கவர்ச்சி படத்தை வெளியிட்டுள்ளார். குதித்து ஆடும் அந்த படத்தில் கவர்ச்சி கட்டுக்கடங்காமல் வெளியே தெரிகிறது. இதை பார்த்த ரசிகர்கள் இன்னைக்கு நைட் தூங்குன மாதிரிதான் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Next Story