லைட்டா காட்டினாலும் செம கிக்கா இருக்கு.. ஹைலைட்டே அந்த தொடைதான்..!!

by ராம் சுதன் |
poonam bajwa
X

ஹரி இயக்கத்தில் 2008ல் வெளியான சேவல் படத்தில் பரத்துக்கு ஜோடியாக அறிமுகமானவர் பூனம் பாஜ்வா. மும்பையில் பிறந்த இவர் ஆரம்பத்தில் தெலுங்கு, கன்னடா படங்களில் நடித்தார். பின்னர் சேவல் படம்மூலம் தமிழில் நுழைந்தார். இப்படத்தில் குடும்பப்பாங்கான வேடத்தில் நடித்திருந்தார்.

இந்தப்படத்தையடுத்து ஜீவாவுடன் தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் ஆகிய படங்களில் நடித்திருந்தார். பின்னர் துரோகி படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார். ஒரு கட்டத்தில் முற்றிலும் படவாய்ப்புகள் குறையவே கவர்ச்சியில் களமிறங்கினார்.

poonam bajwa

poonam bajwa

சமீப காலமாக இன்ஸ்டாவில் தொடர்ச்சியாக இவரது செல்ஃபி மற்றும் கவர்ச்சி படங்களை பதிவேற்றி வருகிறார். அந்தவகீதையில் தற்போது ஒரு குட்டி வெள்ளைநிற உடையில் சற்று கவர்ச்சியாக ஒரு படத்தை பகிர்ந்துள்ளார். இந்த படத்திற்கு ரசிகர்கள் கமெண்டில் ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

சமீபகாலமாக இவர் தனது சமூக வலைதள பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வருகிறார். தற்சமயம் இவர் கைவசம் ஒரு மலையாளப்படம் மட்டுமே உள்ளது.

Next Story