ஃபுல்லா காட்டிட்டேன்!..இதுக்கு மேல கேட்கக்கூடாது!...அல்ட்டிமேட் கவர்ச்சியில் பூனம் பாஜ்வா....

சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் போகும்போது கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து எப்படியாவது மீண்டும் வாய்ப்பை பெற போராடி வரும் நடிகைகளில் பூனம் பாஜ்வாவும் ஒருவர்.
பல வருடங்களுக்கு முன்பே கோலிவுட்டில் நுழைந்தவர் பூனம் பாஜ்வா. தமிழ், மலையாளம், கன்னட படங்களில் நடித்தார்.
ஜீவா நடித்த ‘தெனாவட்டு’ படம் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதன்பின் பல படங்களில் நடித்தாலும் தனக்கென ஒரு மார்க்கெட்டை இவரால் உருவாக்க முடியவில்லை. தற்போது எந்த வாய்ப்பும் இல்லாமல் வீட்டில் இருக்கிறார்.
ஆனாலும், மனம் தளராமல் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் உடல் அழகை காட்டி புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், முன்னழகை கொஞ்சம் மட்டும் மறைத்தும், இடுப்பை அப்படியே காட்டும் உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.