Connect with us
poonam

Entertainment News

இத பாத்தா எவனும் தூங்கமாட்டான்!…அரை டவுசரில் பலான போஸ் கொடுக்கும் பூனம் பாஜ்வா….

லட்டு போல அழகு பொம்மையாக வலம் வந்தவர் பூனம் பாஜ்வா. வட இந்தியாவிலிருந்து தமிழ் சினிமாவுக்கு வந்தவர். தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், ரோமியோ ஜூலியட் என சில படங்களில் நடித்தார்.

poonam bajwa

அதேநேரம், சரியான கதையை தேர்ந்தெடுக்காமல் கிடைத்த வேடத்தில் நடித்ததால் அவர் நடித்த படங்கள் வரிசையாக தோல்வியை சந்தித்தன. எனவே, அவரின் மார்க்கெட் பறிபோனது.

poonam

மேலும், உடல் எடை கூடி ஆண்டி லுக்குக்கும் மாறினார். அரண்மனை 2, குப்பத்துராஜா ஆகிய படங்களில் அவரை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அதை புரிந்து கொண்ட பூனம் பாஜ்வா உடற்பயிற்சி மூலம் உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆகி மீண்டும் பழைய அழகுக்கு திரும்பினார். ஆனாலும், வாய்ப்புகள் ஒன்றும் கிடைக்கவில்லை.

poonam

எனவே, படுகவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களுக்கு கிளுகிளுப்பை ஏற்படுத்தி வருகிறார்.

poonam

இந்நிலையில், அரை டவசர் மற்றும் சிறிய மேலாடை அணிந்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

poonam

google news
Continue Reading

More in Entertainment News

To Top