Categories: Entertainment News

சாரி..குளிச்சிட்டு அப்படியே வந்துட்டேன்!…தூக்கலான கிளாமரில் பூனம் பாஜ்வா….

பல வருடங்களுக்கு முன்பே தமிழ் சினிமாவில் நடிக்க வந்தவர் பூனம் பாஜ்வா. பஞ்சாபி கோதுமை சாப்பிட்டு வளர்ந்த உடம்பு என்பதால் பளபளவென மின்னும் அவரின் அழகில் 80 கிட்ஸ் ரசிகர்கள் சொக்கிப்போனார்கள்.

poonam 1

ஆனால், சில வருடங்கள் அவரை திரையில் பார்க்க முடியவில்லை. திடீரென உடல் எடை கூடி ஆண்ட்டி லுக்குக்கு மாறினார். அரண்மனை 2, குப்பத்து ராஜா ஆகிய படங்களில் ஆண்ட்டியாகவே வந்து நடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

தற்போது உடல் எடையை குறைத்து கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து இன்ஸ்டாகிராம் மாடலாக மாறியுள்ளார். இதன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கி விட்டார்.

இந்நிலையில், தலைக்கு குளித்துவிட்டு தலை கூட காயாத நிலையில் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

Published by
சிவா