Connect with us
poonam

Entertainment News

பாத்துமா பட்டன் பிச்சிக்கப் போகுது!…திமிறும் அழகை திறந்துகாட்டும் பூனம் பாஜ்வா…

பல வருடங்களாக தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் பூனம் பாஜ்வா. பஞ்சாபி கோதுமை சாப்பிட்டு வளர்ந்த உடம்பு என்பதால் பளபளவென மின்னும் அவரின் அழகில் 80 கிட்ஸ் ரசிகர்கள் சொக்கிப்போனார்கள்.

poonam

ஆனால், சில வருடங்கள் அவரை திரையில் பார்க்க முடியவில்லை. மேலும், உடல் எடை கூடி ஆண்ட்டி லுக்குக்கு மாறினார். அரண்மனை 2, குப்பத்து ராஜா ஆகிய படங்களில் அவரை பார்த்த ரசிகர்கள் அதிர்ந்து போனார்கள்.

poonam

இப்படியே போனால் தன்னை ஆண்ட்டி நடிகை ஆக்கி விடுவார்கள் என்பதை உடல் எடையை குறைத்து பழைய அழகுக்கு திரும்பினார்.

poonam

அதன்பின் இன்ஸ்டாகிராம் மாடலாக மாறிய அவர் தொடர்ந்து அதில் புகைப்படங்களை பகிர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கி விட்டார்.

poonam

இந்நிலையில், டைட்டான உடையில் முன்னழகை எடுப்பாக காட்டி அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை திணறடித்துள்ளது.

poonam

google news
Continue Reading

More in Entertainment News

To Top