Entertainment News
பிசைஞ்சி வச்ச மைதா மாவு!…கவர்ச்சி உடையில் கட்டழகை காட்டும் பூனம் பாஜ்வா…
15 வருடங்களுக்கு முன்பே கோலிவுட்டில் நுழைந்தவர் பூனம் பாஜ்வா. பளிச் அழகு, பால் போன்ற மேனி ஆகியவற்றால் ரசிகர்களை கவர்ந்தார்.
முன்னணி நடிகையாக மாற முடியவில்லை என்பதால் கிடைக்கும் வேடங்களில் நடித்து வந்தார். ஒருகட்டத்தில் உடல் எடை அதிகரித்து ஆண்ட்டி லுக்குக்கு மாறினார். அரண்மனை 2, குப்பத்துராஜா ஆகிய படங்களில் அதே உடலமைப்போடு நடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
இதையும் படிங்க: கவுண்டமணியை நம்ப வைத்து ஏமாற்றிய சிம்பு.! அந்த சம்பவத்தால் சிவகார்த்திகேயனுக்கு சிக்கல்…
அதன்பின், ஒருவழியாக உடல் உடையை குறைத்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர துவங்கினார். தற்போது வாய்ப்புகள் ஏதுமில்லாத நிலையில், முழு நேர இன்ஸ்டாகிராம் மாடலாக மாறி படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிக கூட்டத்தை உருவாக்கியுள்ளார்.
இதையும் படிங்க: நான் யாரையும் செய்ய விட்டதில்லை… செஞ்சதும் இல்ல… ரேகா எதைப்பற்றி சொல்றங்கனு தெரியுதா.?!
இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்துள்ளது.