Categories: Entertainment News

முன்னழகில் முக்காவாசி தெரியுது!… சட்ட பட்டன கழட்டி காட்டி மூடேத்திய பூனம் பாஜ்வா…

வட மாநிலத்திலிருந்து கோலிவுட்டுக்கு திறமை காட்ட வந்த நடிகைகளில் பூனம் பாஜ்வாவும் ஒருவர். ஜீவாவுடன் தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாகவும், அரண்மனை 2, குப்பத்துராஜா, ரோமியோ ஜூலியட் ஆகிய படங்களில் சின்ன வேடத்திலும் நடித்தார். இப்போதுள்ள பல நடிகைகளுக்கும் அவர் சீனியர்.

ஆனால், அவருக்கு பின் நடிக்க வந்த பல நடிகைகள் மார்க்கெட்டை பிடித்துவிட பூனம் பாஜ்வாவோ வாய்ப்பில்லாமல் வீட்டில் இருக்கிறார்.

தற்போது, எப்படியாவது மார்கெட்டை பிடிக்க வேண்டும் என ஆசைப்படும் அவர் மிகவும் கவர்ச்சியான உடைகளை அணிந்து முன்னழகு, தொப்புள் என உடல் பாகங்களை காட்டி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். நடிகை ஆகிறாரோ இல்லையோ முழுக்க முழுக்க இன்ஸ்டாகிராம் மாடலாகி மாறிவிட்டார்.

இந்நிலையில், சட்ட பட்டனை கழட்டி உள்ளாடை தெரியும் படி முன்னழகை காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடிக்க செய்துள்ளது.

Published by
சிவா