More
Categories: Entertainment News

ஐயோ!..எங்களுக்கு கூச்சமா இருக்கு!…திறந்து காட்டி வீடியோ போட்ட பூனம் பாஜ்வா…

வெளிமாநிலத்திலிருந்து கோலிவுட்டுக்கு திறமை காட்ட வந்த நடிகைகளில் பூனம் பாஜ்வாவும் ஒருவர். சிவப்பான நிறம், அழகான முகம், கவர்ந்திழுக்கும் கட்டழகு ஆகியவற்றால் ரசிகர்களை கவர்ந்தார்.

Advertising
Advertising

தெனாவட்டு, கச்சேரி ஆகிய திரைப்படங்கள் மூலம் ரசிகர்களின் மனதில் குடியேறிய பூனம் பாஜ்வா, ஒருகட்டத்தில் வாய்ப்புகள் இல்லாமல் போகவே அரண்மனை 2, குப்பத்துராஜா, ரோமியோ ஜூலியட் ஆகிய படங்களில் சின்ன வேடத்திலும் நடித்தார்.

இதையும் படிங்க: அடங்கிய சிம்பு ஆரம்பித்த விஷால், இதெற்கெல்லாம் உதயநிதி தான் காரணமா?

தற்போது, மீண்டும் எப்படியாவது மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என ஆசைப்படும் பூனம் பாஜ்வா கவர்ச்சியான உடைகளை அணிந்து முன்னழகு, தொப்புள் என உடல் பாகங்களை காட்டி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், கவர்ச்சியான டாப்ஸில் முன்னழகை காட்டி ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்…

https://www.instagram.com/reel/CimxVjKjHRO/?utm_source=ig_web_copy_link

Published by
சிவா

Recent Posts