Categories: Entertainment News

ஐயோ எத பாக்குறதுன்னே தெரியலயே!..பீச்சில் பிட்டு பிட்டா காட்டும் பூனம் பாஜ்வா…

பல வருடங்களுக்கு முன்பே தமிழ் சினிமாவுக்கு நடிக்க வந்தாலும் சரியான வாய்ப்புகள் இல்லாமல் காணாமல் போன நடிகைகளில் பூனம் பாஜ்வாவும் ஒருவர். சில படங்களில் கதாநாயகியாக நடித்த பூனம் பாஜ்வா, பல படங்களில் துணை நடிகை போல சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார்.

ஒருகட்டத்தில் அதுவும் இல்லாமல் போக அவரை சினிமாவில் பார்க்க முடியவில்லை. உடலும் எடை கூறி ஆண்ட்டி தோற்றத்திற்கு மாறினார். அந்த தோற்றத்திலேயே அரண்மனை 2, குப்பத்துராஜா என சில படங்களில் நடித்தார்.

இப்படியே போனால் தன்னை அம்மா நடிகையாக்கி விடுவார்கள் என பயந்த பூனம் பாஜ்வா, ஒருவழியாக கொஞ்சம் வெயிட்டை குறைத்து மீண்டும் பழைய அழகுக்கு மாறியுள்ளார்.

இதையும் படிங்க: உனக்கு தாரள மனசு டியர்!…பிதுங்கும் அழகை மூடாம காட்டும் ஜான்வி கபூர்….

அதோடு, வாய்ப்புகளை பொறுவதற்காக கவர்ச்சியான உடைகளில் பால்மேனியை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், கவர்ச்சி உடையில் கடற்கரையில் போஸ் கொடுத்த சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

poonam
Published by
சிவா