More
Categories: Entertainment News

இப்படி காட்டினா கண்ணு கூசுது செல்லம்!…பூனம் பாஜ்வாவின் ஹாட் கிளிக்ஸ்….

பளிச் அழகில் ரசிகர்களை கவர்ந்தவர் பூனம் பாஜ்வா. 15 வருடங்களுக்கு முன்பே சேவல் என்கிற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் ஜீவாவுக்கு ஜோடியாக அவர் நடித்த தெனாவுட்டு திரைப்படம் அவருக்கு ரசிகர்களை உண்டாக்கியது.

poonam

அதன்பின் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். பல படங்களில் நடித்தாலும் பெரிய ஹிட் படங்களில் இவர் நடிக்கவில்லை. ஒருபக்கம் நயன்தாரா போன்ற நடிகைகளால் இவருக்கு வாய்ப்புகள் இல்லாமல் போனது. ஒரு கட்டத்தில் வாய்ப்பில்லாமல் காணாமல் போனார்.

Advertising
Advertising

சில வருடங்கள் கழித்து உடல் எடை கூடி ஆண்ட்டி லுக்கில் சில படங்களில் நடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அரண்மனை 2, குப்பத்து ராஜா உள்ளிட்ட சில படங்களில் இவரின் தோற்றத்தை பார்த்த ரசிகர்கள் ஆடிப்போனார்கள்.

இதையும் படிங்க: பாலா படத்திலிருந்து விலகிய சூர்யா…உண்மையில் என்னதான் நடந்தது?….

இப்படியே போனால் தன்னை ஆண்ட்டி நடிகை ஆக்கிவிடுவார்கள் என புரிந்து கொண்ட பூனம் பாஜ்வா, வெயிட்டை குறைத்து பழைய அழகுக்கு திரும்பினார். அதோடு, ரசிகர்கள் சொக்கிப்போகும்படி கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட துவங்கினார்.

poonam

இந்நிலையில், சூரிய வெளிச்சம் தன் மீது படும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

poonam

Published by
சிவா

Recent Posts