குட்டை டிரெஸ் போட்டு குனிஞ்சி வேற காட்டணுமா!... சூடேத்திய பூனம் பாஜ்வா....

வட மாநிலத்தில் இருந்து கோலிவுட்டுக்கு நடிக்க வந்த நடிகைகளில் பூனம் பாஜ்வாவும் ஒருவர். பளிச் அழகு, ஆளை சுண்டி இழுக்கும் உடல் அமைப்பு என இவரின் தோற்றத்தில் ரசிகர்கள் சொக்கிப்போயினர்.

poonam bajwa

தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாகவும், அரண்மனை 2, குப்பத்துராஜா, ரோமியோ ஜூலியட் படங்களில் சின்ன வேடத்திலும் நடித்தார். அவருக்கு பின் வந்த நடிகைகள் மார்க்கெட்டை பிடித்துவிட்டதால் தற்போது சிறிய வேடம், ஒரு பாடலுக்கு நடனம் என இது கிடைத்தாலும் நடிக்க வேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.

poonam bajwa

தற்போது மீண்டும் மார்க்கெட்டை பிடிக்க வேண்டும் என ஆசைப்படும் அவர் உடல் எடையை குறைத்து ஹாட் லுக்குக்கு மாறியுள்ளார். அதோடு, படுகிளாமரான உடைகளை அணிந்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து நான் கவர்ச்சிக்கு ரெடி என தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு நூல் விட்டு வருகிறார். ஆனால், வாய்ப்புகள்தான் கிடைத்தபாடில்லை.

இதையும் படிங்க: நாங்க வேற மாறி.. வேற மாறி…வலிமை பாட்டுக்கு கண்ணம்மா போட்ட செம குத்து!…

poonam bajwa

இந்நிலையில், குட்டை டவுசர் மற்றும் டீசர்ட் அணிந்து குனிந்த படி போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடேற்றி வருகிறது.

poonam bajwa

Related Articles
Next Story
Share it