முடிச்சுப்போட்டு மூடேத்துறியே... அரைஞாண் கயிறு வேற தெரியுது - ரிப்பீட்டில் ரசிக்கும் ரசிகர்கள்!

by பிரஜன் |
poonam bajwa
X

poonam bajwa

அரைபாதி உடலை காட்டி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா!

இன்ஸ்டாகிராமில் காலம் போன காலத்தில் கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி வரும் பூனம் பாஜ்வா தமிழில் சேவல் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படமே சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதை தொடர்ந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் நடித்து.

poonam bajwa

poonam bajwa

ஆனால், புது நடிகைகளின் வரவால் அம்மணிக்கு வாய்ப்புகள் பறிபோனது. அதன் பின்னர் சினமா பக்கம் கொஞ்சம் நாட்கள் தலைகாட்டாமல் இருந்து வந்தார். பின்னர் பிழைக்க வேறு வழி தெரியாததால் மீண்டும் சினிமாவில் வைப்புக கிடைக்க கவர்ச்சியாக மாறி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.

poonam bajwa

poonam bajwa

இதையும் படியுங்கள்: வா மா துரையம்மா…. ஏமி ஜாக்சன் எம்மாத்திரம்…? தட்டி தூக்கிய ஷிவாங்கி!

poonam bajwa

poonam bajwa

இந்நிலையில் தற்போது ஜீன்ஸ் அணிந்து அதற்கு கொஞ்சமும் செட் ஆகாத கவர்ச்சி டாப் ஒன்றை அணிந்து அப்படி இப்படி எல்லாத்தையும் காட்டி முரட்டு போஸ் கொடுத்துள்ளார். அதனை வெறித்தனமா ரிப்பீட் மோடில் ரசித்து வரும் நெட்டிசன்ஸ் அரைஞாண் கயிறு தெரியுமளவிற்கு இடுப்பை இறக்கமா காட்டி மூடேத்துறியேமா என வழிந்து தள்ளியுள்ளனர்.

Next Story