இனிமே இப்படி காட்டினாத்தான் வாய்ப்பு!.. களத்தில் இறங்கிய பிரபல நடிகை...

by சிவா |
poonam
X

சினிமாவை பொறுத்தவரை அழகு மற்றும் திறமையை காட்டி நடிப்பது அல்லது கவர்ச்சியை காட்டி நடிப்பது என இரண்டு வகைதான். சிலர் அழகாகவும் இருப்பார்கள், கவர்ச்சியும் காட்டுவார்கள். அந்த வகையில் வந்தவர்தான் பூனம் பாஜ்வா.

poonam

ஹரி இயக்கிய சேவல் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின், தெனாவட்டு திரைப்படம் அவருக்கு நல்ல துவக்கத்தை கொடுத்தது.

பின்னர் முத்தின கத்திரிக்கா, ரோமியோ ஜூலியட், கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். சில திரைப்படங்களில் ஒரு பாடலுக்கும் நடனமாடினார். ரோமியோ ஜூலியட், அரண்மனை 3, குப்பத்து ராஜா ஆகிய படங்களில் சின்ன வேடத்தில் நடித்தார்.

poonam

தற்போது வாய்ப்புகள் எதுவும் பெரிதாக இல்லை என்பதால் கவர்ச்சியான உடைகளை அணிந்து அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருவதோடு, அப்படியே சினிமா வாய்ப்பும் தேடி வந்தார். ஆனால், பது பட வாய்ப்புகள் எதுவும் அவரின் வாசலை தட்டவில்லை.

poonam

எனவே. இனிமேல் கவர்ச்சி தூக்கலாக காட்டினால் மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் என கணக்கு போட்ட அவர் கவர்ச்சியில் படு லோக்கலாக இறங்கியுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்தால் உங்களுக்கே அது புரியும்.

poonam

Next Story