More
Categories: Entertainment News

இதுக்கு மேல மொத்தமா கழட்டி போட்டோதான்!..ராவா போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா..

இயக்குனர் ஹரி இயக்கிய ‘சேவல்’ திரைப்படம் மூலம் தமிழில் நுழைந்தவவர் பூனம் பாஜ்வா. இவரின் கொழுக் மொழுக் அழகு ரசிகர்களை கட்டிப்போட்டது. சுதா கொங்கரா இயக்கிய முதல் திரைப்படமான ‘துரோகி’ படத்திலும் நடித்தார்.

இதையும் படிங்க: அரைகுறை ஜாக்கெட்டில் அலங்கோலமா போஸ் கொடுத்த நடிகை….இது செம ஹாட் மச்சி..

Advertising
Advertising

அதன்பின் ஜீவா நடித்த ‘தெனாவட்டு’ படத்தில் நடித்து தனது பளிச் அழகு மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். தம்பிக்கோட்டை, ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 ஆகிய படங்களில் நடித்தார்.

poonam bajwa

தற்போது அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்துவிட்டதால் அரைகுறை உடைகளில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருவதோடு, வாய்ப்பும் தேடி வருகிறார். அதுவும் சமீபகாலமாக அவர் பகிரும் புகைப்படங்களில் கவர்ச்சி தூக்கலாக இருக்கிறது.

இந்நிலையில், உள்ளாடை எதுவும் அணியாமால் பளபள உடையை அப்பட்டமாக காட்டி அவர் பகிர்ந்துள்ள போஸ் நெட்டிசன்களை திக்கு முக்காட செய்துள்ளது.

Published by
சிவா

Recent Posts