More
Categories: Entertainment News

ஆசம் ஆசம்…ஸ்டன்னிங் பியூட்டி…ஓவர் டோஸ் கவர்ச்சியில் பூனம் பாஜ்வா….

பரத் நடித்த ‘சேவல்’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் பூனம் பாஜ்வா. தமிழ், மலையாளம், கன்னட படங்களில் நடித்தார்.

Advertising
Advertising

கச்சேரி ஆரம்பம், தெனாவட்டு, முத்தின கத்திரிக்கா, ரோமியோ ஜூலியட், கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். சில திரைப்படங்களில் ஒரு பாடலுக்கும் நடனமாடினார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாகி தனக்கென ஒரு மார்கெட்டை அவரால் உருவாக்க முடியவில்லை. எனவே, சிறிய வேடம் ஒரு பாடலுக்கு நடனம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் நடிது வருகிறார்.

திடீரென சுந்தர் சி இயக்கத்தில் உருவான ‘அரண்மனை 2’ படத்தில் ஆண்ட்டி லுக்கில் வந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். மேலும், ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘குப்பத்துராஜா’ படத்திலும் கிளுகிளுப்பான ஆண்ட்டியாக நடித்த்திருந்தார். தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் அசரடிக்கும் அழகுக்கு மாறியுள்ளார்.

ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது படு ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

இந்நிலையில், கருப்பு நிற உடையில் அசரடிக்கும் கவர்ச்சி காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையவாசிகளை ஜொள்ளுவிட வைத்துள்ளார்.

Published by
சிவா