பாடி சேஃப காட்டி வசியம் செய்த பூனம் பாஜ்வா...பசங்களை நினச்சா பாவமா இருக்கு!....
இயக்குனர் ஹரி இயக்கிய ‘சேவல்’ திரைப்படம் மூலம் கோலிவுட்டில் பூனம் பாஜ்வா. இவரின் கொழுக் மொழுக் அழகு ரசிகர்களுக்கு பிடித்துப்போனது
அதன்பின் ஜீவா நடித்த ‘தெனாவட்டு’ படத்தில் நடித்து தனது பளிச் அழகு மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். தம்பிக்கோட்டை, ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 ஆகிய படங்களில் நடித்தார்.
தற்போது அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்துவிட்டதால் அரைகுறை உடைகளில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருவதோடு, வாய்ப்பும் தேடி வருகிறார்.
அதுவும் சமீபகாலமாக அவர் பகிரும் புகைப்படங்களில் கவர்ச்சி தூக்கலாக இருக்கிறது. சில சமயம் ஆபாசத்தையும் அது தொடுகிறது.
இதையும் படிங்க: ஜூம் செய்து ஜூம் செய்து காட்டும் கிரண்.. இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு!….
இந்நிலையில், ஸ்லீவ்லெஸ் உடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.