Categories: latest news

ஆசைப்பட்டது கிடைக்கபோறதில்ல? வயசான காலத்துல ஏன் இந்த பொழப்பு….?

முன்னழகு கவர்ச்சி காட்டி மூச்சு முட்டவைத்த பூனம் பாஜ்வா!

சமீபத்திய கவர்ச்சி நடிகையாக சமூகவலைதளவாசிகளை கட்டுக்குள் வைத்திருக்கும் பூனம் பாஜ்வா 2005 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்து பின்னர் 2008ல் ஹரி இயக்கத்தில் சேவல் படத்தில் நடித்து தமிழுக்கு அறிமுகமானார்.

தொடர்ந்து தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி உள்ளிட்ட சில தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதன்பின் புது நடிகைகளின் வரவால் அம்மணிக்கு வாய்ப்புகள் பறிபோக பின்னர் சினிமாவைவிட்டு சில நாட்கள் ஒதுங்கியிருந்தார்.

இதையும் படியுங்கள்: அள்ளி அமுக்குங்கள்… பாப்கார்ன் சாப்பிட்டு மூடாகி ஆட்டம் போட்ட நடிகை – வீடியோ!

அதையடுத்து செகண்ட் இன்னிங்சிற்காக காத்திருக்கும் அவர் கவர்ச்சி குதித்து தன் இஷ்டத்துக்கும் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு இணையவாசிகளை கைக்குள் போட்டுவிட்டார். தினம் தினம் ஒரு ஹாட் போட்டோ வெளியிடும் அவர் தற்போது உள்ளாடை தெரிய வேண்டும் என்பதற்காக மேலாடையை துறந்து படுகிளாமர் போஸ் கொடுத்து பரவசத்தில் ஆழ்த்தியுள்ளார். இப்படி காட்டியும் யாரும் வாய்ப்பு கொடுக்கல என்பது தான் வருத்தமா இருக்கு.

Published by
பிரஜன்