பாலாடையில செஞ்ச உடம்பா இது?.. ஜொள்ளுவிட வைத்த பூனம் பாஜ்வா...

poonam bajwa
அருவா இயக்குனர் ஹரி இயக்கிய ‘சேவல்’ படம் மூலம் தமி திரையுலகில் அறிமுகமானவர் பூனம் பாஜ்வா. தமிழ், மலையாளம், கன்னட படங்களில் நடித்தார். ஜீவா நடித்த ‘தெனாவட்டு’ படம் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
அதோடு, முத்தின கத்திரிக்கா, ரோமியோ ஜூலியட், கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். சில திரைப்படங்களில் ஒரு பாடலுக்கும் நடனமாடினார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. ஒரு பாடலுக்கு நடனம், கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் நடித்து வந்தார். திடீரென சினிமாவில் இருந்தே காணாமல் போனார்.
சுந்தர் சி இயக்கத்தில் உருவான ‘அரண்மனை 2’ படத்தில் ஆண்ட்டி போல் தோற்றமளித்து அதிர்ச்சி கொடுத்தார். மேலும், ஜி.வி.பிரகாஷ் நடித்த குப்பத்துராஜா படத்திலும் கிளுகிளுப்பான ஆண்ட்டியாக நடித்த்திருந்தார். தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் அழகாக மாறியுள்ளார்.

poonam bajwa
மேலும், இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது படு ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.
இந்நிலையில், அவர் தற்போது பகிர்ந்துள்ள புகைப்படம் நெட்டிசன்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.