கவர்ச்சி ஓவர்லோட்!...பட்டன கழட்டி பக்காவா போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா...

சில மலையாள மற்றும் கன்னட படங்களில் நடித்தவர் பூனம் பாஜ்வா. ஹரி இயக்கிய ‘சேவல்’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

poonam bajwa
கச்சேரி ஆரம்பம், தெனாவட்டு, முத்தின கத்திரிக்கா, ரோமியோ ஜூலியட், கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் நெருக்கமானார். கதாநாயகி வாய்ப்பு குறையவே சில திரைப்படங்களில் ஒரு பாடலுக்கும் நடனமாடினார்.

poonam bajwa
திடீரென சுந்தர் சி இயக்கத்தில் உருவான ‘அரண்மனை 2’ படத்தில் ஆண்ட்டி லுக்கில் வந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். மேலும், ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘குப்பத்துராஜா’ படத்திலும் கிளுகிளுப்பான ஆண்ட்டியாக நடித்த்திருந்தார். தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் அசரடிக்கும் அழகுக்கு மாறியுள்ளார்.
ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது படு ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.
இந்நிலையில், முன்னழகை எடுப்பாக காட்டும் உடையில் மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையவாசிகளை சூடாக்கியுள்ளது..