Connect with us
poonam

tamil cinema gossips

இப்படி போஸ் கொடுத்தா ஹார்ட் பீட் நின்னிடும்!…ஓப்பனாக காட்டிய பூனம் பாஜ்வா…

இயக்குனர் ஹரி இயக்கிய ‘சேவல்’ திரைப்படம் மூலம் தமிழில் நுழைந்தவவர் பூனம் பாஜ்வா. இவரின் கொழுக் மொழுக் அழகு ரசிகர்களை கட்டிப்போட்டது. சுதா கொங்கரா இயக்கிய முதல் திரைப்படமான ‘துரோகி’ படத்திலும் நடித்தார்.

poonam bajwa

அதன்பின் ஜீவா நடித்த ‘தெனாவட்டு’ படத்தில் நடித்து தனது பளிச் அழகு மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். தம்பிக்கோட்டை, ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 ஆகிய படங்களில் நடித்தார்.

poonam

தற்போது அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்துவிட்டதால் அரைகுறை உடைகளில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருவதோடு, வாய்ப்பும் தேடி வருகிறார்.

cropped-poonam3-1.jpg

 

இதையும் படிங்க: சேலையை உருவி வேலையை ஆரம்பித்த விஷால்!..வெளியான வீடியோ….

அதுவும் சமீபகாலமாக அவர் பகிரும் புகைப்படங்களில் கவர்ச்சி தூக்கலாக இருக்கிறது. சில சமயம் ஆபாசத்தையும் அது தொடுகிறது.

poonam bajwa

google news
Continue Reading

More in tamil cinema gossips

To Top