Categories: Entertainment News

மூணாவது போட்டோவுல என் மூச்சே நின்னு போச்சு… மூடேத்துறதுக்கு ஒரு அளவில்லையா?

மெத்தையில் படுத்து உருளும் போகோடோவை வெளியிட்டு பலான ரசனைக்கு உள்ளான பூனம் பாஜ்வா!

poonam bajwa2

அறிமுகமான புதிதில் பவ்யமான நடிகையாக தமிழ் ரசிகர்களை கவர்ந்த பூனம் பாஜ்வா பின்னர் தாறுமாறு கவர்ச்சியில் எல்லோரையும் தவிடு பொடியாக்கினார். சேவல் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ஹீரோயினாக தமிழில் இடம் பிடித்தார்.

poonam bajwa

அதையடுத்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். இருந்தும் புது நடிகைகளின் வரவால் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. இதனால் மீண்டும் இரண்டாவது இன்னிங்சிற்கு முயற்சித்தார்.

இதையும் படியுங்கள்: கொழுக் மொழுக் தொடை… அண்ட்ராயரோடு அலறவிட்ட ஷிவானி!

அதன் ஒரு பகுதியாக கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வரும் பூனம் பாஜ்வா தற்போது படுக்கையில் அரை ட்ராயர் அணிந்துக்கொண்டு பூ மேனியை காட்டி படுத்து உருளும் புகைப்படங்களை வெளியிட்டு இணையவாசிகளை கிறுகிறுக்க வைத்துள்ளார். அம்மணியின் இந்த ஹாட் போட்டோவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

Published by
பிரஜன்