More
Categories: Entertainment News

பீறிட்டு வருது பீலிங்ஸ்… குட்டை ஆடையில் சொக்க விடும் பூனம் பாஜ்வா!

தம்மாத்துண்டு உடையில் ஹாட்னஸ் தெறிக்க போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா!

மும்பையை சேர்ந்தவரான நடிகை பூனம் பாஜ்வா தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து ரசிகர்களுக்கு பரீட்சியமனார். தமிழில் சேவல் திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமான இவருக்கு கோலிவுட் சினிமா நல்ல வரவேற்பை கொடுத்தது.

Advertising
Advertising

poonam bajwa1

அதன்பிறகு தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் போன்ற படங்களில் நடித்தார். தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் ஹோம்லியாக நடித்து ரசிகர்களிடம் பெயர் பெற்ற அவர் பின்னர் நாட்கள் செல்ல செல்ல வாய்ப்பு கிடைக்காததால் கிளாமரை கையில் எடுத்தார்.

poonam bajwa2

இதையும் படியுங்கள்: அந்த இடத்துல உங்களுக்கு என்ன வேலை… புதருக்குள் ஜாலியா போஸ் கொடுத்த அமலா பால்!

poonam bajwa2

தொடர்ந்து படு கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளை திக்குமுக்காட செய்துவிட்டார். அந்த போட்டோக்களுக்கு அம்புட்டு ரெஸ்பான்ஸ் கிடைத்தது. இந்நிலையில் தற்போது தம்மாத்துண்டு குட்டி கௌன் அணிந்து ஹாட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களை வளைத்துப்போட்டுவிட்டார்.

Published by
பிரஜன்

Recent Posts