பிதுங்கி வழியுது... கவர்ச்சியில் ரசிகர்களை தூக்கி சாப்பிட்ட பூனம் பாஜ்வா!

poonam-bajwa-dp-2
கில்மா போஸில் கிறுகிறுக்க வைத்த நடிகை பூனம் பாஜ்வா!
பஞ்சாபி அழகியான பூனம் பாஜ்வா தெலுங்கு, மலையாளம், கன்னட உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக சேவல் படம் மூலம் அறிமுகமானார். முதல் படத்தில் ஹோம்லி அழகியாக கோலிவுட் ரசிகர்களை கவர்ந்தார்.

poonam bajwa 1
தொடர்ந்து தெனாவெட்டு, அரண்மனை 2, கச்சேரி ஆரம்பம், முத்தின கத்திரிக்கா என சில படங்களில் நடித்து பரீட்சியமான நடிகையானார். இருந்து இளம் நடிகைகளின் வரவால் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.

poonam bajwa 2
இதனால் கவர்ச்சி கையில் எடுத்து வாய்ப்பு தேட ஆரம்பித்த பூனம் பாஜ்வா கிடைக்கும் வாய்ப்புகளில் எந்த ரோலாக இருந்தாலும் நடித்து வருகிறார். கடைசியாக குப்பத்து ராஜா படத்தில் ஆன்ட்டி கேரக்டர் வரை இறங்கி நடித்து பார்த்துவிட்டார். அப்பவும் வாய்ப்பு கிடைத்த பாடில்லை.

poonam bajwa 3
இதையும் படியுங்கள்: லிஸ்ட் பெருசா போகுதேப்பா… சித்தார்த்தின் காதல் வலையில் சிக்கி சீரழிந்த நடிகைகள்!
தொடர்ந்து கிளாமரை நம்பி கில்மா போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது குட்டி டவுசர் டைட்டான டாப் அணிந்து செம ஹாட்டாக போஸ் கொடுத்து இணையவாசிகளின் கிளுகிளுப்பான ரசனைக்கு ஆளானார்.