ஒன்னே மூட ஏத்துது!.. 4-ஆ காட்டி ட்ரீட் வைத்த பூனம் பாஜ்வா.....

by சிவா |
poonam bajwa
X

பல திரைப்படங்களில் நடித்தவர் பூனம் பாஜ்வா. லட்டு போல அழகு பொம்மையாக வலம் வந்த அவருக்கு ரசிகர் கூட்டமே உருவானது. அதேநேரம், சரியான கதையை தேர்ந்தெடுக்காமல் கிடைத்த வேடத்தில் நடித்ததால் அவர் நடித்த படங்கள் வரிசையாக தோல்வியை சந்தித்தன.

poonam

அல்லது, தோல்வி படங்களில் நடித்ததால் அவரின் மார்கெட் பறிபோனது. தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், ரோமியோ ஜூலியட் என சில படங்களில் மட்டுமே ரசிகர்களை கவர்ந்தது.

poonam

ஒருகட்டத்தில் உடல் எடை கூடி ஆண்டி லுக்குக்கும் மாறினார். அரண்மனை 2 உள்ளிட்ட சில படங்களில் அவரை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதை புரிந்து கொண்ட பூனம் பாஜ்வா உடற்பயிற்சி மூலம் உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆகி மீண்டும் பழைய அழகுக்கு திரும்பியுள்ளார்.

poonam

மேலும், தனது அழகான மற்றும் கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களுக்கு கிளுகிளுப்பை ஏற்படுத்தி வருகிறார்.

poonam

Next Story