இவ்ளோ க்ளோசப்ல காட்டினா தாங்காது செல்லம்!.. பெட்ரூம் செல்பி-யில் மூடேத்தும் பூனம் பாஜ்வா...

by சிவா |
இவ்ளோ க்ளோசப்ல காட்டினா தாங்காது செல்லம்!.. பெட்ரூம் செல்பி-யில் மூடேத்தும் பூனம் பாஜ்வா...
X

தமிழ் சினிமாவில் நடிக்க வந்த வட மாநில நடிகைகளில் பூனம் பாஜ்வாவும் ஒருவர், சில தெலுங்கு படங்களில் நடித்துவிட்டு தமிழுக்கு வந்தார்.

poonam

ஹரி இயக்கிய சேவல் திரைப்பம் மூலம் இவர் கோலிவுட்டில் நுழைந்தார். ஜீவாவுக்கு ஜோடியாக இவர் நடித்து வெளியான தெனாவட்டு திரைப்படம் வெற்றிபெற்றதால் இவருக்கு தொடர் வாய்ப்புகள் வந்தது.

poonam

கோதுமை நிறத்தில் கொழுக் மொழுக் உடம்பை காட்டி ரசிகர்களை சூடேத்தினார். இவருக்கென ரசிகர் கூட்டமும் உருவானது. பல படங்களில் நடித்தார்.

ஆனால், புதிய நடிகைகளின் வரவால் இவருக்கு மார்க்கெட் போனது. சில வருடங்கள் இவரை சினிமாவில் பார்க்க முடியவில்லை. எனவே, உடல் எடை கூடி ஆண்ட்டி போல மாறினார்.

அரண்மனை 2, குப்பத்து ராஜா ஆகிய படங்களில் பூனம் பாஜ்வாவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் ஒருவழியாக உடல் எடையை குறைத்தார்.

poonam

ஆனாலும், இப்போது அவருக்கு வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. எனவே, அரைகுறை உடைகளில் மேனியை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

poonam

இவரின் புகைப்படங்களுக்கு ஃபயர் விடும் ரசிகர்கள் நிறைய பேர் இருப்பதால் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு அவர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

poonam

இந்நிலையில், முண்டா பனியனில் அணிந்து பெட்ரூமில் படுத்திருக்கும் செல்பி போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கியுள்ளார்.

poonam

Next Story