Connect with us
poonam

Entertainment News

எது பிடிக்குமோ பாத்துக்கோ!…பீச்சில் ஓப்பனா காட்டி உசுர வாங்கும் பூனம் பாஜ்வா…

இயக்குனர் ஹரி இயக்கிய ‘சேவல்’ படம் மூலம் கோலிவுட்டில் நுழைந்தவர் பூனம் பாஜ்வா. சில திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கினார். ஒருகட்டத்தில் ஒரு பாடலுக்கு நடனம், கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வந்தார். திடீரென சினிமாவில் இருந்தே காணாமல் போனார்.

poonam

அதன்பின், சுந்தர் சி இயக்கத்தில் உருவான ‘அரண்மனை 2’ படத்தில் ஆண்ட்டி போல் மாறி அதிர்ச்சி கொடுத்தார். மேலும், ஜி.வி.பிரகாஷ் நடித்த குப்பத்துராஜா படத்திலும் கிளுகிளுப்பான ஆண்ட்டியாக நடித்திருந்தார்.

poonam

இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

poonam

இந்நிலையில், கடற்கரையில் முண்டா பனியன் மற்றும் டவுசர் அணிந்து கவர்ச்சி காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை உசுப்பேத்தியுள்ளர்.

poonam

google news
Continue Reading

More in Entertainment News

To Top