ஐயோ எத பாக்குறதுன்னே தெரியலயே!....எல்லாத்தையும் ஒரே வீடியோவில் காட்டும் பூனம் பூஜ்வா....
தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாகவும், அரண்மனை 2, குப்பத்துராஜா, ரோமியோ ஜூலியட் ஆகிய படங்களில் சின்ன வேடத்திலும் நடித்தவர் பூனம் பாஜ்வா. ஆனால், அவருக்கு பின் நடிக்க வந்த பல நடிகைகள் மார்க்கெட்டை பிடித்துவிட இவர் மார்க்கெட்டை இழந்தார்.
தற்போது, எப்படியாவது மார்கெட்டை பிடிக்க வேண்டும் என ஆசைப்படும் அவர் மிகவும் கவர்ச்சியான உடைகளை அணிந்து முன்னழகு, தொப்புள் என உடல் பாகங்களை காட்டி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.
நடிகை ஆகிறாரோ இல்லையோ முழுக்க முழுக்க சமூகவலைத்தள மாடலாகி மாறி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்த பல புகைப்படங்களையும் ஒன்றாக தொகுத்து ஒரு வீடியோவாக வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்.....
https://www.instagram.com/reel/Cg3arbMjzQO/?utm_source=ig_web_copy_link