கிளுகிளுப்பு உடையில் செம டேன்ஸ்!...பூனம் பாஜ்வாவின் ஹாட் வீடியோ பாருங்க...
பள்ளியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் நுழைந்து மிஸ் பூனே பட்டத்தை பெற்றவர் பூனம் பாஜ்வா. தெலுங்கு சினிமாவில் நடிக்க துவங்கினார். தமிழில் ஹரி இயக்கத்தில் பரத் நடித்த ‘சேவல்’ படம் மூலம் அறிமுகமானார்.
அதிக திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் கொழுக் மொழுக் அழகில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.
கதாநாயகியாக நடித்து வந்த இவரின் மார்கெட் ஒரு கட்டத்தில் சரிந்து போக, சின்ன சின்ன வேடங்களில் நடிக்க துவங்கினார். அப்படித்தான் குப்பத்து ராஜா, அரண்மனை 2 உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
இதையும் படிங்க: காருக்குள்ள அள்ளுது கிளாமரு…இது செம ஹாட்டு!..நம்ம அர்ஜூன் பொண்ணா இது?!..
திரைப்படங்களில் நடிப்பதை விட சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான உடையில் உடல் அங்கங்களை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து இவர் நெட்டிசன்களிடம் பிரபலமானார்.
இந்நிலையில், கவர்ச்சியான உடையில் நடனம் ஆடி ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்.....
https://www.instagram.com/reel/CjhVIDIoNnc/?utm_source=ig_web_copy_link