வீடியோவே அள்ளுது...சீக்கிரமா போட்டோவ ரிலீஸ் பண்ணுமா!..குட்டை கவுனில் சூடேத்தும் பூனம் பாஜ்வா...
சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் போகும்போது கவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை எடுத்து டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து எப்படியாவது மீண்டும் வாய்ப்பை பெற போராடி வரும் நடிகைகளில் பூனம் பாஜ்வாவும் ஒருவர்.
அருவா இயக்குனர் ஹரி இயக்கிய ‘சேவல்’ படம் மூலம் கோலிவுட்டில் நுழைந்தவர் பூனம் பாஜ்வா. தமிழ், மலையாளம், கன்னட படங்களில் நடித்தார். ஜீவா நடித்த ‘தெனாவட்டு’ படம் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதன்பின் பல படங்களில் நடித்தாலும் தனக்கு என மார்க்கெட்டை இவரால் உருவாக்க முடியவில்லை. தற்போது எந்த வாய்ப்பும் இல்லாமல் வீட்டில் இருக்கிறார்.
எனவே, இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து காஜி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார்.
இந்நிலையில், சமீபத்தில் குட்டை கவுன் அணிந்து ஒரு போட்டோஷூட் நடத்தப்பட்டது. இது தொடர்பான வீடியோவை மட்டும் பூனம் பஜ்வா பகிர்ந்துள்ளார். விரைவில் புகைப்படங்கள் வெளியாகும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்.
https://www.instagram.com/reel/CdC2P1Ej21N/?utm_source=ig_web_copy_link