
Entertainment News
அந்த லெக் பீஸ் செம ஹாட்!…..ஸ்லீவ்லெஸ் உடையில் மூடேத்திய பூனம் பாஜ்வா….
வட மாநிலத்திலிருந்து தமிழ் சினிமாவுக்கு திறமை காட்ட வந்த நடிகைகளில் பூனம் பாஜ்வாவும் ஒருவர். சிவப்பான நிறம், அழகான முகம், சொக்க வைக்கும் கட்டழகு ஆகியவற்றை கொண்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

poonam bajwa
ஜீவாவுடன் தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாகவும், அரண்மனை 2, குப்பத்துராஜா, ரோமியோ ஜூலியட் ஆகிய படங்களில் சின்ன வேடத்திலும் நடித்தார். இப்போதுள்ள பல நடிகைகளுக்கும் அவர் சீனியர். ஆனால், அவருக்கு பின் நடிக்க வந்த பல நடிகைகள் மார்க்கெட்டை பிடித்துவிட பூனம் பாஜ்வாவோ வாய்ப்பில்லாமல் தவித்து வருகிறார்.
இதையும் படிங்க: கும்முன்னு காட்டி அசத்திட்டியே கண்ணு!….யாஷிகாவுக்கு போட்டியாக நீலிமா!….
மீண்டும் எப்படியாவது மார்கெட்டை பிடிக்க வேண்டும் என ஆசைப்படும் அவர் மிகவும் கவர்ச்சியான உடைகளை அணிந்து முன்னழகு, தொப்புள் என உடல் பாகங்களை காட்டி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், ஸ்லீவ்லெஸ் உடையில் போஸ் கொடுத்தும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களுக்கு ட்ரீட் வைத்துள்ளார். இந்த போட்டோஷூட் தொடர்பான புகைப்படங்களை விரைவில் அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்…
https://www.instagram.com/reel/Ca7FDzfouOS/?utm_source=ig_web_copy_link