Connect with us

Entertainment News

மொத்த அழகும் அங்கதான் இருக்கு!…ரசிகர்களை தவிக்கவிட்ட பூனம் பாஜ்வா…

பல வருடங்களுக்கு முன்பே தமிழ் சினிமாவில் நடிக்க வந்தவர் பூனம் பாஜ்வா. பஞ்சாபி கோதுமை சாப்பிட்டு வளர்ந்த உடம்பு என்பதால் பளபளவென மின்னும் அவரின் அழகில் 80 கிட்ஸ் ரசிகர்கள் சொக்கிப்போனார்கள்.

poonam bajwa2

poonam bajwa2

ஆனால், சில வருடங்கள் அவரை திரையில் பார்க்க முடியவில்லை. திடீரென உடல் எடை கூடி குண்டாக மாறி ஆண்ட்டி போல் மாறினார். அரண்மனை 2, குப்பத்து ராஜா ஆகிய படங்களில் ஆண்ட்டியாகவே வந்து நடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

poonam

இப்படியே போனால் தன்னை ஆண்ட்டி நடிகை ஆக்கி விடுவார்கள் என்பதால் உடல் எடையை குறைத்து பழைய அழகுக்கு திரும்பினார். அதன்பின் இன்ஸ்டாகிராம் மாடலாக மாறிய அவர் தொடர்ந்து அதில் புகைப்படங்களை பகிர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கி விட்டார்.

poonam

இந்நிலையில், சிறுமி போல கவுன் அணிந்து போஸ் கொடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் உன் மொத்த அழகும் உன் முன் அழகில்தான் இருக்கிறது என கமெண்ட் செய்து வருகின்றனர்.

poonam

google news
Continue Reading

More in Entertainment News

To Top