More
Categories: Entertainment News

செதுக்கி செஞ்சி சில கூட உன்கிட்ட தோத்து போகும்!…ஹாட்டான உடையில் சூடேத்தும் பூனம் பாஜ்வா…

தமிழ் சினிமாவுக்கு திறமை காட்ட வந்த வெளிமாநில நடிகைகளில் பூனம் பாஜ்வாவும் ஒருவர். சிவப்பான நிறம், அழகான முகம், கவர்ந்திழுக்கும் கட்டழகு ஆகியவற்றால் ரசிகர்களை கவர்ந்தார்.

Advertising
Advertising

ஜீவாவுடன் தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாக நடித்தார். ஒருகட்டத்தில் வாய்ப்புகள் இல்லாமல் போகவே அரண்மனை 2, குப்பத்துராஜா, ரோமியோ ஜூலியட் ஆகிய படங்களில் சின்ன வேடத்திலும் நடித்தார்.

இதையும் படிங்க: கடந்த 20 வருடங்களாக அதிக வெற்றியை கொடுத்த நடிகர்..! விஜய், அஜித் இல்லைன்னா வேற யாரு…?

தற்போது, மீண்டும் எப்படியாவது மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என ஆசைப்படும் பூனம் பாஜ்வா கவர்ச்சியான உடைகளை அணிந்து முன்னழகு, தொப்புள் என உடல் பாகங்களை காட்டி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், கிளுகிளுப்பான உடையில் கட்டழகை காட்டி ரசிகர்களை சூடேத்தியுள்ளார்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்…..

https://www.instagram.com/reel/CiCoWwiDddj/?utm_source=ig_web_copy_link

Published by
சிவா

Recent Posts