More
Read more!
Categories: Entertainment News

நீ என்ன சேஷ்ட பண்ணாலும் நாங்க அதத்தான் பாப்போம்!…பூனம் பாஜ்வாவின் ரீல்ஸ் வீடியோ…

சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் போகும்போது கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து எப்படியாவது மீண்டும் வாய்ப்பை பெற போராடி வரும் நடிகைகளில் பூனம் பாஜ்வாவும் ஒருவர்.

Advertising
Advertising

அருவா இயக்குனர் ஹரி இயக்கிய ‘சேவல்’ படம் மூலம் கோலிவுட்டில் நுழைந்தவர் பூனம் பாஜ்வா. தமிழ், மலையாளம், கன்னட படங்களில் நடித்தார். ஜீவா நடித்த ‘தெனாவட்டு’ படம் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

அதன்பின் பல படங்களில் நடித்தாலும் தனக்கு என மார்க்கெட்டை இவரால் உருவாக்க முடியவில்லை. தற்போது எந்த வாய்ப்பும் இல்லாமல் வீட்டில் இருக்கிறார். ஆனாலும், மனம் தளராமல் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் உடல் அழகை காட்டி புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், கவர்ச்சியான உடையில் லூஸு போல் சிரிப்பது போன்ற ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்…..

https://www.instagram.com/reel/Cg0tIE5jJxh/?utm_source=ig_web_copy_link

Published by
சிவா

Recent Posts